
பிரித்தானிய தமிழர் விளையாட்டு லீக் நடத்தும் துடுப்பாட்டப் போட்டிகள் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சிகள் tooting Leisure Centre இல் 11 .03 .2011 (ஞாயிற்றுக்கிழமை ) ஆரம்பமாக உள்ளதால் வல்வை புளுஸ் (ஜ .இ) வீரர்களையும் துடுப்பாட்டத்தில் ஆர்வமுள்ள வல்வை இளைஞர்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வல்வை புளுஸ் (ஜ .இ)விளையாட்டுக் கழகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு :- வசி -07961426012 கிசோக்:- 07850469803