மரண அறிவித்தல்-திரு முருகன் முத்துக்குமார்!
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு அளம்பில் செம்மலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் முத்துக்குமார் அவர்கள் 27-02-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் சுப்பிரமணியம் அழகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
செந்தமிழ்ராணி அவர்களின் அன்புக் கணவரும்
வித்தியாழினி(உள்ளூராட்சி ஆணையாளர் திணைக்களம் – முல்லைத்தீவு) உஷாழினி(சுவிஸ்)இ அனுரதன்(லண்டன்)ஆனந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
அன்ரன் நேசநாயகம்(கச்சேரி புனர்வாழ்வுக்கிளை – முல்லைத்தீவு) கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
கபில்சன் பாவனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28-02-2012 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94213734764
கண்ணன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41445087270
அனுரதன் – மகன் — பிரித்தானியா
தொலைபேசி: +441474323174