இன்று நடைபெற்ற தொண்டைமானாறு செல்வச் சன்னதி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றதை காணக் கூடியதாக இருந்தது.