கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகா சபை பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் (24.08.2013)

கனடா  Albionனில் கோவில் கொண்டு  எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா சபை பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் எதிர்வரும் 24ம் நாள் (24.08.2013) சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது, அனைத்து கனடா வாழ் இந்துக்களையும் அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

இடம் :

1771 ALBION ROAD, UNIT #1 TORONTO, ON. M9W 5S7

(Albion & HWY 27) Tel: 416 213 0110

Leave a Reply

Your email address will not be published.