இவருக்கும், இவரைப்போல் சிறைகளில் நீதி மறுக்கப்பட்டு இளமை வாழ்வை சிறைகளில் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து நல்ல வாழ்வை அமைக்க தமிழ் உணர்வாளர்களும், மனித நேய அமைப்புக்களும் தொடர்ந்து குரல் எழுப்புவதோடு அழுத்தங்களை கொடுக்கவேண்டியதும் அவசியமானதாகும்.
Home செய்திகள் ஆவது நாளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் நீராகாரம் கூட அருந்தாது ஈழத்தமிழர் சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டம்!
ஆவது நாளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் நீராகாரம் கூட அருந்தாது ஈழத்தமிழர் சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டம்!
Previous Postமரண அறிவித்தல்-திரு மாணிக்கம் திருநாவுக்கரசு
Next Postவரலாற்றில் இன்றைய நாள் ( மார்ச் 7)