மரண அறிவித்தல்-திரு மாணிக்கம் திருநாவுக்கரசு

மரண அறிவித்தல்-திரு மாணிக்கம் திருநாவுக்கரசு

இறப்பு : 6 மார்ச் 2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்கள் 06-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மாணிக்கம் தம்பதிகளின் புதல்வரும் திரு திருமதி பொன்னுசாமி தம்பதிகளின் மருமகனும்

காலஞ்சென்ற புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்

யோகேந்திரன்(ஜெர்மனி) ரவீந்திரன்(இந்தியா) சுரேந்திரன்(கனடா) புஷ்பலதா(கனடா)இ மோகேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

பாக்கியரத்தினம் பிரேமராணி சுமதி அருணபரன் பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்

கந்தசாமி பாலவடிவேல் கனகராசா அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்

தயாளினி நிஷாந்தினி மாலதி மஞ்சுளா பிரேமானந்த் வசந்தி பிரேம்சந்தர அபிரா அரவிந்த் காயத்திரி பிரியங்கா மதுமிதா நிதர்சன் நிரோஜன் நிரூபன் நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்

தாமரை மலரவன் நிலானி ரிதன்யா ரிஷிகா லக்சன் ஆகியோரின் அன்பு பூட்டப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49236261172
சுரேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165003814
மோகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14162200908
லதா — கனடா
தொலைபேசி: +19057939548
ரவீந்திரன் — இந்தியா
தொலைபேசி: +914312781805

Leave a Reply

Your email address will not be published.