Search

வல்வை சிறுமி நிஷானா(7வயது) பாடிய பாடல்!

வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான அரவிந்தனின் மகள் அரவிந்தன் நிஷானா பாடிய பாடல் ஒன்றை கேளுங்கள்.எவ்வளவு அழகாக பாடல்வரிகளை விளங்கிக்கொண்டு பாடுகிறாள் இந்த சின்னஞ்சிறுமி.பாடலும் அதற்கு அவளின் நடனமும் கைஅசைப்புகளும் தேர்ந்த ஒரு கலைஞனுக்கே உரியது.நிஷானா மேலும் மேலும் இசைஉலகில் பல வெற்றிகளை அடைய எமது vvtuk.comஇணையம் அவளை வாழ்த்தி நிற்கின்றது.

இந்த சிறுமியை போன்ற பல சிறுவர் சிறுமிகள் ஏராளம் திறமைகளுடனும் ஆற்றல்களுடனும் எமக்கு மத்தியில் இருக்கிறார்கள்.அவர்களின் திறமையும்,கலைவெளிப்பாடுகளும் நிச்சயமாக வெளிக்கொணரபட வேண்டும்.உங்களுக்கு தெரிந்த இத்தகைய ஆற்றல்உள்ள இளையோரின் கலைக்கடைப்புகளை நாம் எமது மக்களுக்கு அறிமுகம்செய்ய எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.

எமது மின்னஞ்சல்முகவரிக்கு அவற்றை விபரங்களுடன் அனுப்பினால் இணையத்தில் வெளியிடுவோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *