சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14.09.2013 அன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) பல்கலை மாணவர்களுக்கான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு.