இங்கிலாந்தில் வல்வை புளுசின் 10,12 வயதிற்கு உட்பட்ட வீரர்களின் உதைபந்தாட்ட பயிற்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு பயிற்சி நடைபெறுகின்றது.
வீரர்களை தவறாது பயிற்சிக்கு சமூகம் தரும்படி பயிற்சியாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.