வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும்இ நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் வேவில் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் ஆரம்பமாகியது
ரெயின்போ விளையாட்டுக்கழகத் தலைவர் திரு.முரளி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்இ னுச.சு.பூரணச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும்இ ரெயின்போ விளையாட்டுக்கழக ஆரம்பகால உறுப்பினர்களான திரு.வ.சோமசுந்தரம் மற்றும் திரு.ப.இந்திரலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்