இங்கிலாந்தில் வல்வை புளுசின் 10,12 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் யனரடவள வீரர்களின் உதைபந்தாட்ட பயிற்சிகள் இன்று (18-03-2012) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
வீரர்களை தவறாது பயிற்சிக்கு சமூகம் தரும்படி பயிற்சியாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.