Search

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி,வல்வை அணி கோல் மழை

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.
இச்சுற்றில் வல்வை விளையாட்டிக்கழகத்தை எதிர்த்து அராலி ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப்போட்டியில் வல்வை அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *