மரண அறிவித்தல்-கந்தசாமி-ராசேந்திரன் (ரவி).

ravi

வல்வெட்டித்துறை கொத்தியாலை பிறப்பிடமாகவும், மதவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி-ராசேந்திரன் (ரவி)அவர்கள் 19-09-2013 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், வல்வெட்டித்துறையை சேர்ந்த கந்தசாமி,ராஜேஸ்வரி அவர்களின்அன்புமகனும்,கமலாதேவி(தங்கன்)அவர்களின் அன்புக்கணவரும்,தர்சனா,தர்சினி,பிரகலாதன்,பிரசாந்த்,பிரதீபன்,ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார், அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்று (20-09) 3.30 மணிக்கு ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவிச்சந்திரன் (குட்டி-கனடா)

தொடர்புகளுக்கு:

ரவிச்சந்திரன் (குட்டி-கனடா)-0015146857501

கமலாதேவி(தங்கன்)-0094212735453

Leave a Reply

Your email address will not be published.