தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் : கிளிநொச்சி மாவட்டம்

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 756

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 160

ஐக்கிய தேசியக் கட்சி – 01

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 970

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 929

செல்லுபடியாகும் வாக்குகள் – 919

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 10

Leave a Reply

Your email address will not be published.