வல்வெட்டித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
தமிழ்தேசிய கூட்டமைப்பு 23442 வாக்குகளையும்,
ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3763 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக்கட்சி 173வாக்குகளையும்
பெற்று வல்வெட்டித்துறை தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது .