வல்வை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று( 23.09.2013) நிழல் தரும் மரங்களை சபாரத்தினம் செல்வேந்திரா குடும்பத்தினர் நாட்டி வைத்துள்ளார் .இதில் வல்வை நகர பிதா திரு அனந்தராஜா அவர்களும் கலந்து மரங்களை நாட்டி வைத்துள்ளார்.இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.