வல்வை ஊக்குவிப்பு இளைஞர்களால் நடாத்தப்படும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை சைனிங்ஸ் விளையாட்டுகழகம் 3துடுப்பாளர் இழப்பிற்கு 8 வது ஓவரில் 38 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது