எதிர் வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வல்வை சிதம்பரக் கல்லூரியில்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன வலைப் பந்து மற்றும் உதை பந்தாட்டம் என்பன நடைபெற்றன.