பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் கோடைகால விளையாட்டு நிகழ்வும்,குளிர்கால ஒன்றுகூடலும் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம் அதே போல இவருடத்துக்கான கோடைகாலத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் பரிசளிப்பு நிகழ்வும்,குளிர்கால ஒன்றுகூடலும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் காலநிலை சீரின்மையால் பிற்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆகவே எதிர்வரும் 27-10-2013 அன்று 50,Rue Torcy, இடத்தில் மதியம் 14.00மணி தொடக்கம் 20.00மணி வரை நடைபெறும் என்பதையும்,அனைத்து பிரான்ஸ் வாழ் வல்வை மக்களையும் குறித்த நேரத்துக்கு சமூகம் தருமாறு அன்போடு அறியத்தருகின்றார்கள் பிரான்ஸ் வல்வை நலன் புரிச்சங்கத்தினர் .
Bus-60,65 தரிப்பிடம் -Marxdormoy,
Bus-35 தரிப்பிடம் -Place du Torcy,
Metro-12 தரிப்பிடம்- Marxdormoy,
தொடர்புகளுக்கு -0751045230.