Search

வல்வையரின் இன்னுமொரு இணையத்தளம்.www.nediyakadu.com

வல்வை நெடியகாடுஇளைஞர்விளையாட்டுகழகம்,கணபதிபடிப்பகம்,பாலர்பாடசாலை ஆகியவற்றின் முன்னேற்றம் ஒருங்கிணைவு என்பனவற்றை முன்னிறுத்தி அழகான ஒரு இணையம் ஆரம்பித்துள்ளார்கள்.
அதில் நீங்கள் வல்வை சிவனின் தீர்த்தபடங்களையும் பார்க்கலாம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *