மரண அறிவித்தல் – திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாகா அதிகாரி)

மரண அறிவித்தல் – திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாகா அதிகாரி)

தோற்றம்:10-06-1930   மறைவு: 11-04-2012

யாழ் வல்வெட்டித்துறை நெற்கொழு வீதியை முகவரியாகவும், 103 சிக்நெட்காசில் 30/2 வால்மீகித்தெரு, திருவான்மியூர், சென்னை-41. வசிப்பிடமாகக் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாக அதிகாரி) புதன்கிழமை 11.04.2012 அன்று காலமானார்
அன்னார் வேலுப்பிள்ளை செல்லத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும், வடிவேல் சின்னமயில் ஆகியோரின் மருமகனும் மகேஸ்வரியின்(கமலாதேவி) அன்புக்கணவரும் வனசாட்சி, கமலாதேவி, சிவயோகநாதன், சிவலோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ராமசூரியன், சிவசுந்தரம், சந்திராவதி, பத்மாதேவி, காமாட்சிசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும் தேவராஜன்(லண்டன்), குமாரதேவன் (அவுஸ்ரேலியா), ஸ்ரீஜெயந்தி(இலங்கை), சிவகுமாரன்(லண்டன்), ஸ்ரீபவானி(இந்தியா) ஸ்ரீலக்ஷ்மி(லண்டன்), அருட்சிவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சுபத்திரா, விஜிதா, இராஜகுமாரன், சுகந்தி, முரளிதரன், சிவகுமார், கல்பனா ஆகியோரின் அன்புமாமனாரும் திலீபன், நிரோசன், அபிசேக், அசோக், செந்தில் குமரன், ஸ்ரீராஜேஸ்வரி, சிவராம், மீரா, குமரன், முகிலன், தமிழினி, கமலினி, யாதவன், யாழினி, சந்தோஸ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை 15.04.2012 அன்று காலை 7.30 மணியளவில் வீட்டில் கிரிகைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் பெசன்ற் நகர் மின்மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

தகவல்

குடும்பத்தினர்

தொலைபேசி-0091 44 42158782

Leave a Reply

Your email address will not be published.