பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பரிசளிப்பு நிகழ்வு படங்கள் இணைப்பு.

பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்,விளையாட்டு நிகழ்வும் வருடாந்தம் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் பரிசளிப்பு நிகழ்வானது 27-10-2013 அன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published.