சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் பாடசாலையில் தையல் பாகர் அரங்கத்தில்
நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் புதிய பொருளாளர் தெரிவு இடம்பெறவுள்ளதால் சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க அங்கத்தினர் அனைவரையும் வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றார்கள் பழைய மாணவர் சங்கத்தினர்.