நிழற்படங்கள் வல்வை செய்திகள் வல்வை புளூஸ்

வல்வை புளுஸ்(ஜ.இ) உதைபந்தாட்டத்தில் முதலிடம்!

இந்த வருடம் நடைபெற்ற தமி;ழர்களுக்கான லீக் 1st Division உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலிடம் பெற்று முன்று ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் Premier League இற்கு வந்ததையிட்டு வல்வை புளுஸ் விளையாட்டு வீரர்களுக்கு 15.04.2012 அன்று இரவு உணவு விருந்து நடைபெற்றது.

15.04.2012 அன்று நடைபெற்ற ஏழு நபர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி கால்இறுதியில் வெற்றி பெற்று அரைஇறுதி வரை வந்திருந்தனர்.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *