1ஆம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி கிருஷ்ணசாமி சின்னமயில்.

1236

அன்னை மடியில் 27/01/1924                ஆண்டவன் அடியில் 05/12/2012

வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சின்னமயில் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

முழு  நிலவாக  இருந்த  நீங்கள் – மறை
நிலவாக  மாறினீர்கள் – எங்கள்
நிழலில்  இழைப்பாற    வைக்க
நினைத்தோம்  முடியவில்லை …
மண்ணுலகை  விட்டு  விண்ணுலகிற்கு
சென்று  விட்டீர்கள் – ஆனால்  இன்றும்
நிலவாய்  இருந்து  வெளிச்சம் 
தரும்  எங்கள்  இதய  தெய்வம்

இப்படிக்கு  ,
மக்கள்  , மரு மக்கள், பேரப்பிள்ளைகள்  , பூட்டப்பிள்ளைகள் , பாட்டப்பிள்ளைகள்…

 

தொடர்புகளுக்கு, குடும்பத்தினர்
விலாசம்: 12/11, மரியா கார்டன், குமரன் நகர், திருச்சி.
தொலைபேசி எண்: 00918220360030, 00919894368540

Leave a Reply

Your email address will not be published.