இன்று நடைபெறவிருந்த வல்வை இளங்கதிர் வி.க அமரர் ரஞ்சன் ஞாபகார்த்த இறுதி சுற்றுப்போட்டியும்,பரிசளிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய இறுதியாட்டம் ரத்து ஏனெனில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டு கழகம் விளையாடுகிறது என்பதால்.இறுதியாட்டம் பற்றி பின்னர் அறியத்தரப்படும்.

1472897_1400631900176679_830039932_n

Leave a Reply

Your email address will not be published.