வல்வை புளுஸ் நைட் & மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் 14.12.2013

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு , வரும் 14.12.2013 சனிக்கிழமை நடாத்தப்பட இருக்கம் குளிர்கால ஒன்றுகூடலானது புளுஸ் நைட்  (BLUES NIGHT )& மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வினையும் ஒன்றாக நடாத்த வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) நிர்வாகம் தீர்மானித்திருப்பதனால், வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கப்படும் முதன்மைப் பரிசுக் கோப்பைகள் (CHAMPION CUP )வழங்க இருப்பதனால் இதற்கு தகுதி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் விளையாட்டுக் குழு நிர்வாகத்துடன் தொடர்வுகளை மேற்கொண்டு உங்கள் பிள்ளைகளின் முதன்மை பரிசை ( CHAMPION CUP)உறுதிப்படுத்துமாறு வல்வை புளுஸ் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

இவ் விழாவானது வரும் 14.12.2013 சனிக்கிழமை அன்று  Wallington Hall, Stafford Road, Wallington, Surrey, SM6 9AQ எனும் இடத்தில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறியத்தருவதோடு ,வல்வை மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)

விளையாட்டு பரிசில்கள் தொடர்பான தொடர்வுகளுக்கு :
அருணாசலம்   07894 908550
கிசோக்             07850 469803

மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசில்கள் (விபரம் கோரல்)

 

Leave a Reply

Your email address will not be published.