வல்வையில் உதயசூரியன் கழகத்தின் நிர்வாகசபை 2012
வல்வையில் உதயசூரியன் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 24.03.2012 அன்று உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக அங்கத்தவர் விபரங்கள் பின்வருமாறு.
தலைவர்:- பாலசுப்ரமணியம் உதயகுமார்
செயலாளர்:- குகதாஸ் விஜயதாஸ்
பொருளாளர்:- கோகுலதாஸ் கோபிநாத்
உபதலைவர்:- சி.சோமகுலசேகரம்
உபசெயலாளர்:- இரத்தினவடிவேல் ராசசேகரம்
உறுப்பினர்:-
செ.செந்தூரன்
ஜெ.ஜெனார்த்தனன்
க.தேவசிகாமணி
வெ.கிருபாகரன்
து.இராமச்சந்திரன்
அ.வசீகரன்
ச.ரவிச்சந்திரன்
போசகர்கள்:-
செ.நவரத்தினம்
தி.கனகசபாபதிப்பிள்ளை
மு.முருகுப்பிள்ளை
விளையாட்டு தலைவர்:- செ.துயேந்திரன்
உதைப்பந்தாட்ட விளையாட்டு தலைவர்:- அ.இதயராஐ;
கரப்பந்தாட்ட விளையாட்டு தலைவர்:- சு.கெங்கதாஸ்
மென்பந்தாட்ட விளையாட்டு தலைவர்:- செ.செந்தூரன்
கணக்கு பரிசோதகர்:- தி.கனகசபாபதிப்பிள்ளை
விளையாட்டு பயிற்சியாளர்:- கதிரிப்பிள்ளை தேவசிகாமணி