அன்பான இங்கிலாந்து வாழ் வல்வை மக்களே!

அன்பான இங்கிலாந்து வாழ் வல்வை மக்களே!
யூன் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
வல்வை புளுஸ் வி.க(ஜ.இ) நாடாத்தும் விளையாட்டுப்போட்டி 2012
யூலை மாதம் 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
வல்வை நலன்புரிச்சங்கம் (ஜ.இ) நடாத்தும் கோடைவிழா 2012

10-6-2012 மற்றும் 01-7-2012 ஆகிய இரண்டு தினங்களையும் வல்வை மக்கள் அனைவரும் ஒன்றுகூடும் தினங்களாக இப்பொழுதே உங்கள் கால அட்டவணையில் பதிவு செய்து, இரண்டு நிகழ்வுகளின் போதும் தவறாது மைதானங்களுக்கு சமூகம் தருமாறு அனைத்து வல்வை மக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மைதான விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
நன்றி
வல்வை நலன்புரிச்சங்கம் (ஜ.இ)                       வல்வை புளுஸ் வி.க(ஜ.இ)
த.உதயணன் 07578086782                                        இ.அருணாசலம் 07894908550
பா.ஞானச்சந்திரன் 07740463223                           செ.கலையழகன் 07946045206
ம.சிறீதரன் 07801227110                                             ச.வசீகரன் 07961426012

Leave a Reply

Your email address will not be published.