15.04.2012 அன்று மாலை லண்டனில் இங்கிலாந்து வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது. மாலை 4 மணியலவில் மங்கள விளக்கேத்தி, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடல் இரவு 10 மணிக்கு நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
இவ் ஒன்றுகூடல் பற்றி கருத்து கூறிய ஆதிகோவிலடி நலன்புரிச் சங்கத்தின்(ஜ.இ) தலைவர் த.இராமச்சந்திரன்(சிறி), ஒன்றுகூடலில் முக்கிய விடயமாக வல்வையில் ஆதிகோவிலடி பகுதியை அபிவிரித்தி செய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றது என்னும், மாணவ, மாணவியரின் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு
தலைவர் த.இராமச்சந்திரன் 07577 416036
செயலாளர் பு.சசிகுமார் 07897 775020
பொருளாளா ப.சதீஸ்குமார் 07527 913492