வல்வை நலன்புரிச் சங்கத்தின்(ஐ.இ) ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருப்பதனால் வல்வை நலன்புரிச் சங்கத்தின் யாப்பில் ஏதேனும் சேர்க்க விரும்பினால் வரும் ஜனவரி மாதம் 5ம் திகதிக்கு முன் எமது மின்னஞ்சலூடக அறியத்தரவும் உங்கள் கருத்துக்கள் வரும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு வரும் வல்வை மக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் யாப்பில் இணைக்கப்படலாம்.
நன்றி
நிர்வாக குழு
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)
தற்போது நடைமுறையில் இருக்கும் யாப்பின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது