மரண அறிவித்தல்-நடனசிகாமணி-கலாநிதிதேவி(கலா).

tuxpi.com.1387361095

வல்வெட்டித்துறை மதவடி கப்பலுடையவர் கோவிலடியை 
பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி-கலாநிதிதேவி நடனசிகாமணி(கலா) அவர்கள் 18/12/2013
அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்களான கதிர்காமத்தம்பி தேவசிகாமணியின் அன்பு மகளும் காலம் சென்ற தேசோமயானந்தம் மற்றும் புஸ்பகாந்தி அவர்களின் அன்பு மருமகளும்,திரு நடனசிகாமணி(நடனி)அவர்களின் அன்பு மனைவியுமாவர்.

அன்னார் விஜயராஜன் (ராஜன்),விஜயராணி(ராணி),பாலராஜன்(பாலுக்குட்டி),தர்மராஜன்(கண்ணன்),பாலராணி(ரதி),செல்வராணி(மீரா),செல்வராஜன்(சுதன்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகராணி,செல்வராசா(ராஜன்),மனோயா,ஜெகந்தா(சாந்தி),சாந்தமுரளி (முரளி),குகநாதன்(குகா),சரிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அமரர் மனோகரதாஸ்,விமலதாஸ்,அமரர் குணாநிதிதேவி,சுரேந்திரதாஸ்,சுலோசனாதேவி,,பவானிதேவி,ரஜனிதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்,அமரசிகாமணி,தேவசிகாமணி,கமலவேணியம்மா,புத்திரசிகாமணி,கிருஷ்ணவேணியம்மா ,விமலவேணியம்மா,யோகசிகமணி,வசந்த வேணியம்மா,அமரர் உத்தமசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 20/12/2013 வெள்ளிகிழமை நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு பிற்பகல் 3.00 மணிக்கு எடுத்து செல்லப்படும்.

தகவல் 
கணவர்,பிள்ளைகள் ,மருமக்கள் 
பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

ந.விஜயராஜன்(ராஜன்)-  0044-7446194238 / 0044-7466523458

செ.விஜயராணி (ராணி)- 077-2376112
ந.பாலராஜன்(பாலுக்குட்டி)- 077-6461453
ந.தர்மராஜன் (கண்ணன்)- 077-1517823
சா.பாலராணி (ரதி)- 0047-21642195
கு.செல்வராணி(மீரா)-077-0763536
ந.செல்வராஜன்(சுதன்)- 0044-7446195646

குகநாதன் (குகா)- 0096-65388166654.

 

Leave a Reply

Your email address will not be published.