வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி இன்று மாலை ரெயின்போஸ் மைதானத்தில் நடைபெற்றன.
இன்றைய ஆட்டத்தில் ரெயின்போஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டு கழகம் மோதியது இவ் ஆட்டத்தில் இளங்கதிர் வி.க 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நாளை மறுதினம் சைனிங்ஸ் வி.க எதிர்த்து இளங்கதிர் வி.க மோதவுள்ளது.
இப்போட்டிகளை சிறியவர்களும்,பெரியவர்களும் ஆர்வமாக வந்து பார்த்து உற்சாகபடுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.