வருடா வருடம் நடத்தப்படும் CWN:கணிதப்போட்டி /MATHS CHALLENGE கடந்த வருடமும் மிகவும் அதிகமான மாணவர்கள் பங்கு கொண்டு பரிசில்கள் பெற்றது எமது மாணவர்களின் வளர்ச்சியும் முயற்சிகளும் அளப்பெரியதே, அதுபோல் இவ் வருடமும் எம்மால் நடத்தப்பட இருக்கும் CWN:கணிதப்போட்டிக்கான விண்ணப்பப்படிவம் /MATHS CHALLENGE 2014 ONLINE APPLICATION இலகுவாக நிரப்புவதற்கு எமது இணையத்தில் வழிவகை செய்துள்ளோம்.
கீழ் காணப்படும் பகுதியை அழுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்