யாழ் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் வெள்ளி, சனி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இப் பட்டமளிப்பு வைபவத்தில் வல்வைப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் பட்டம் பெற்றிருந்தனர்.
1) செல்வி சபாரத்தினம் கிருபாலினி, சிவன் கோவிலடி, வல்வெட்டித்துறை (முகாமைத்துவ பீடம்)
2) செல்வி க. தனுசா நெடியகாடு, வல்வெட்டித்துறை (நுண்கலைமாணி- இசை)
3) செல்வன் க.யோகனாந்தன் குச்சம், வல்வெட்டித்துறை (கலைப்பிரிவு)