தோற்றம் : 20 சனவரி 1942 — மறைவு : 13 சனவரி 2014
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மயிலியதனை MP ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சிறீமதி சம்பூரண யோகாம்பிகைதேவி சிவலிங்கம் அவர்கள் 13-01-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், கதிரவேற்பிள்ளை பெரியநாயகி தம்பதிகளின் மூத்த மகளும்,
சிவலிங்கம்(Petrol Side) அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பமாலை(பவானி), புஸ்பராணி(ராணி), சிவகணேசன்(சிவா), சிவகுமார்(குமார்), சிவனேசன்(ரமேஸ்), புஸ்பவதனா(அம்மன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராதேவி, விஜயரத்தினம், விஜயகுமார், ரங்கநாயகி, காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரன்(குஞ்சு), சற்குணவேல்(சற்குணம்), பால்ராஜா(பாளி), இராஜராஜேஸ்வரி(கலா), ஜெயலக்ஸ்மி(ஜெயா), நந்தினி(ராஜி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகுலன், கிருஜா, பகி, லக்ஸ்சி, ரதன், சிந்தூரி, கஸ்தூரி, கபிலன், ராகுலன், ஸ்வேதா, சமிதா, டிலக்ஷன், ரம்யா, லுக்ஸியா, லீனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரன்(குஞ்சண்ணா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770276337
சற்குணவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771528871
சிவகணேசன்(சிவா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33981445145
சிவகுமார்(குமார்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085742547
சிவனேசன்(ரமேஷ்) — பிரித்தானியா
தொலைபேசி: +442081274418
புஸ்பவதனா(அம்மன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139961398