வல்வை அணி வெற்றி.

06-01-2014 நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் வல்வை அணி ரேன்சர்ஸ் அணியுடன் மோதியது.மிகவும் சிறப்பாக ஆடிய வல்வை வீரர்கள் முதலாவது பாதியில் 2 கோல்களை போட்டனர். 2வது பாதியில் மிகவும் சிறப்பாக ஆடிய வல்வை அணி மேலும் 4 கோல்களை போட்டது.அத்துடன் வல்வை அணியினால் தவறுதலாக எதிரணிக்காக 1 கோல் போடப்பட்டது.இறுதியில் வல்வை அணி 6 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று குழுவின் முதலாமிடத்தினை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது…

Leave a Reply

Your email address will not be published.