வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ), அனைத்து வல்வையர்களுக்கும் நாளை (19.01.2014,Sunday ) நடைபெறும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதுடன் மேலும் சங்கம் வளர்ச்சி பெற உங்கள் ஆதரவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முழுமையான கணக்கறிக்கை ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
வல்வை நலன்புரிச் சங்கம்
நிர்வாக குழு