வல்வை அணியை எதிர்த்தாடிய திக்கம் இளைஞர் அணி.

அல்வாய் நண்பர்கள் நடாத்தும் உதைபந்து தொடரின் 3ம் சுற்றில் வல்வை அணி இன்று திக்கம்இளைஞர்கள் அணியுடன் மோதியது. ஆட்டம் ஆரம்பித்ததும் திக்கம் அணி 2 கோல்களை போட்டது . பின்னர் சிறப்பாக ஆடிய வல்வை அணியினர் 2 கோல்களை போட 2-2 என சமநிலையில் முடிந்தது.சமநிலை தவிர்ப்பு உதையில் 5 – 4 என்ற கோல் கணக்கில் திக்கம் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.