Search

மரண அறிவித்தல்- திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் (ரஞ்சன்னா)

                       மரண அறிவித்தல்- திரு.கா.றஞ்சனதாஸ்

<
 

CINEC – யாழ் கிளையின் விரிவுரையாளரும், வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான திரு.கா.றஞ்சனதாஸ் அவர்கள் இன்று (14.02.2014 ) அதிகாலை காலமானார்
CINEC (Maritime Campus) யாழ் கிளையின் விரிவுரையாளரும், வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் (Valvai Seaman Welfare Association ) தலைவரும் மற்றும் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலின் செயலாளருமான திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

 





Leave a Reply

Your email address will not be published.