வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோயில் நேற்று வேட்டைத்திருவிழா மாலை 06.00 மணியளவில் முத்துமாரியம்மன் ஆலய வீதியில் நடைபெற்றது.
புட்டணிப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் 06.02.2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நாளை சனிக்கிழமை 15.02.2014 அன்று நடைபெறவுள்ளது.