வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10, 12, 14,16 மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் வரும் சனிக்கிழமை (01.03.2014) பிற்பகல்2.00 மணிக்கு Mitcham மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10,12,14,16 மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் வரும் சனிக்கிழமை (01.03.2014) அன்று பிற்பகல் 2.00மணிக்கு Mitcham மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. இவ் உதைபந்தாட்ட பயிற்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பிற்பகல் 2.00மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருவதுடன், அனைத்து வல்வை வீரர்களையும் தவராது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு புளுஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
அத்துடன் பயிற்சியாளர்களாக ,அணி உதவியாளர்களாக செயல்ப்படுவதற்கு முன்னால் வீரர்களையும் ,ஆர்வமுள்ள பெற்றோர்களையும் விரும்பி முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)
தொடர்வுகளுக்கு :
உதயணன் :0757 8086782

Leave a Reply

Your email address will not be published.