திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்)
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) ஞாயிற்றுக்கிழமை 29.04.2012 அன்று காலமானார்
அன்னார் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகனும் திரு.செல்லையா திருமதி மண்டலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் மாலினியின் அன்புக்கணவரும் ஆவார்
அன்னார் மதுநிசா, திவானி ஆகியோரின் அன்புத்தந்தையும். கணேசதாஸ்(கனடா), சதாசிவம்(லண்டன்), காலம் சென்ற ரவீந்திரதாஸ், காலம் சென்ற மோகதாஸ், காலம் சென்ற மகேந்திரதாஸ், சுமதி(கனடா), உதயதாஸ்(வல்வை) ஆகியோரின் அன்புச்சகோதரனும். ரஞ்சனதாஸ், வசந்தகுமாரி, தமயந்தி, பாத்திமா, சங்கீதா, பாவானி, செல்வக்குமார், சாந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்
தகவல் : 0044 208 648 6528
சதாசிவம:; 0044 7737144208
சுமதி: 001 9059156002
செல்வக்குமார்: 0044 2086406509
18 Gale close
Mitcham, Surrey
CR4 3 QJ