கொற்றாவத்தை பூமகள் மற்றும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் ஆகிய விளையாட்டுக்கழகங்கள் மோதின. இவ் ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் 3: 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வதிரி டயமன்ட்ஸ் மற்றும் வல்வை B விளையாட்டுக்கழகங்கள் மோதின. இவ் ஆட்டத்தில் வதிரி டயமன்ட்ஸ் 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது