திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆரம்பித்திருந்த கிரியைகள் நிகழ்வுகளின் பின்னர், பூதவுடல் சுமார் 12 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.