பெண்களுக்கான எல்லே போட்டிகள்,வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள கழுகுகள் விளையாட்டுக்கழகமைதானத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான எல்லே போட்டிகள்,வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள கழுகுகள்           விளையாட்டுக்கழகமைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம்,அல்வாய் நக்கீரனை எதிர்த்து மோதியது.                        இவ் ஆட்டத்தில் அல்வாய் நக்கீரன் 2:1 என்ற ஓட்டத்தால் வல்வையை வெற்றி கொண்டது.
இறுதிப் போட்டியில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழகம் ,பருத்தித்துறை சென் தோமஸ்                                    எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் பருத்தித்துறை சென் தோமஸ் வெற்றியீட்டி முதலாவது                                                             இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.