2014 ம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வரும் நிலையில் வல்வை ஆண்கள் அணி அரையிறுதியில் பருத்தித்துறை ஐக்கிய வி.க துடன் மோதி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் விவேகானந்தா வி.க துடன் மோதி கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் வல்வை விளையாட்டு கழக ஆண்கள் அணி கரப்பந்தாட்ட போட்டியில் கிண்ணத்தினை பெற்றுள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.
வல்வை வி.க பெண்கள் அணி அரையிறுதி ஆட்டத்தில் நெடியகாடு வி.க பெண்கள் அணியுடன் மோதி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய வி.க துடன் மோதியதில் பருத்தித்துறை ஐக்கிய வி.க கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது.வல்வை வி.க பெண்கள் அணி இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
நெடியகாடு வி.க பெண்கள் அணியுடன் வல்வை அணி மோதிய போது…