வல்வை சிவன் கோவில் முதலாம் பூசை விசேட அம்சமாக பிரதம குருக்களை அவரது இல்லத்தில் இருந்து பக்தர்கள் பிடை சூழ அழைத்து.(இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் எங்கும் இல்லாதவாறு நீண்டகாலமாக இவ்நிகழ்வு நடைபெற்றுவருவது வல்வை சிவன் கோவிலுக்குரியதே ) வீதி வலம் வந்து பிரதான வாசலினூடக சென்று எம்பெருமானை தரிசித்து கொடியேற்ற ஆராம்பா பூசையுடன் கொடியேற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் முதலாம் திருவிழா முடிவடைந்தன.