கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு விழாவின் எல்லே போட்டி
கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு விழாவின் எல்லே போட்டிகள் நேற்று [2014.03.08] காலை 09:00 மணியளவில் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கம்பன்ஸ் வெற்றிபெற்று அரைஇறுதி போட்டியில் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.