தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய ஆட்டங்கள்

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய ஆட்டங்கள்

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் [2014.03.12] மாலை 04:30 மணியளவில் நடைபெற்றது இதில், முதல் போட்டியில் நியூட்டன் அணியை எதிர்த்த இமையானன் இளைஞர் அணி 4-1 கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது. இரண்டாவது போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்த பலாலி விண்மீன் A அணி 3 -0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் A அணி வெற்றியை தனதாக்கியது.

Leave a Reply

Your email address will not be published.